நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Wednesday, June 13, 2012

நபி வழியில் நம் வுழு (04) முகம்மது கைஸான் (தத்பீகி) சென்ற தொடரில் வுழு என்பது  இந்த உம்மத்துக்குறிய விஷேட வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ததோம் இந்த தொடரில் வுழு என்பது முன் சென்ற சில உம்மத்துக்கும் வழங்கப்பட்ட ஒரு பொதுவான வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ப்போம்  ஆதாரம்...

Tuesday, June 12, 2012

நபி வழியில் நம் வுழு (03) முகம்மது கைஸான் (தத்பீகி) வுழு ஓர் எளிய அறிமுகம் குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக தண்ணீரால் முகம் கை கால் போன்ற மேனியின் குறிப்பிட்ட சில உறுப்புக்களை  தூய்மை செய்து கொள்வதற்க்கு வுழு என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. வுழு என்ற அறபுப் பதம்    الوضاءة   அல்வழாஅத்...

Monday, June 11, 2012

 நபி வழியில் நம் வுழு (02) முஹம்மது கைஸான் (தத்பீகி) 917- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ أَنَّ رِجَالاً أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ...

Friday, June 8, 2012

நபி வழியில் நம் வுழு (01) தொகுப்பு முஹம்மது கைஸான் (தத்பீகி) இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது. தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித்தந்தார்கள்....

வணக்க வழிபாடுகள்

  • நபி வழியில் நம் வுழு(06)
    வுழுவின் சிறப்புக்கள் இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும்...
  • நபி வழியில் நம் வுழு (07)
    வுழுவின் சிறப்புக்கள்   பிரித்துக்காட்டும் வுழு 136- حَدَّثَنَا يَحْيَى...

  • நபி வழியில் நம் வுழு (05) முஹம்மது கைஸான்...

ஷீயாக்கள்

  • ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள்(18)
    குறைஷிகளின் இரண்டு விக்கிரகங்கள் அளவற்ற  அருளாளன்   நிகரற்ற ...

  • ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (17) Add caption ஷீஆக்கள் நம்பும் பாத்திமாவின்...

  • ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (01) அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது...

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger