நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...
Showing posts with label ஜாலியாத் நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label ஜாலியாத் நிகழ்ச்சிகள். Show all posts

Wednesday, July 13, 2011


மக்காவை நோக்கி..............







இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமழான் நோன்பு 10ல் நஸீம் ஜாலியாத் வழமை போல் உம்ராவுக்கான ஏற்பாட்டை செய்துள்ளது.போக்குவருத்து தங்குமிடம் மற்றும் உணவு முற்றிலும் இலவசம் நிகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் ரியாத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
 0558836039

Thursday, July 7, 2011


கடந்த (2010) ரமழான் போட்டி நிகழ்ச்சியில்

வெற்றி பெற்றவர்கள்




நஸீம் ஜாலியாத் சென்ற ரமழானில் இஸ்லாத்தில் கொள்கையும் ஒழுக்கமும் என்ற நூலை வெளியிட்டு அதில் ஒரு போட்டி நிகழ்ச்சியையும் அறிவித்தது.

அந்த போட்டியில் பலர் கலந்து கொண்டனர் அவர்களில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை இங்கே வெளியிடுகின்றோம்.


வெற்றியாளர்கள்
பரிசில்கள்
இடம்
நாடு
பெயர்
விமான டிக்கட்
01
தமிழ் நாடு
காஜா முஹ்யித்தீன்
1000ம் ரியால்
02
தமிழ் நாடு
காஜா முஹ்யித்தீன்
700 ரியால்
03
இலங்கை
முஹம்மது ஸலீம்
500 ரியால்
04
தமிழ் நாடு
முஹம்மது ஹஸன்
300 ரியால்
05
தமிழ் நாடு
பர் அலி
மொபைல் போன்
06
இலங்கை
முஹம்மத் அர்ஹம்
மொபைல் போன்
07
இலங்கை
முஹம்மத் பாசித்
மொபைல் போன்
08
தமிழ் நாடு
பஹாவுத்தீன்
மொபைல் போன்
09
இலங்கை
சியானா ஹமீத்
மொபைல் போன்
10
இலங்கை
சித்தி மர்லிய்யா
உம்ரா டிக்கட்
11
இலங்கை
கதீஜா புகாரி
உம்ரா டிக்கட்
12
இலங்கை
கதீஜா
உம்ரா டிக்கட்
13
இலங்கை
முஹம்மது பைசல்
உம்ரா டிக்கட்
14
இலங்கை
நிசா மர்யம்
உம்ரா டிக்கட்
15
இலங்கை
முஹம்மது பைசல்
உம்ரா டிக்கட்
16
தமிழ் நாடு
முஹம்மது மரைக்கான்
உம்ரா டிக்கட்
17
இலங்கை
பாத்திமா ஸஹீலா
உம்ரா டிக்கட்
18
தமிழ் நாடு
மாலிக் பாஷா
உம்ரா டிக்கட்
19
தமிழ் நாடு
முஹம்மது ஹனீப்
உம்ரா டிக்கட்
20
தமிழ் நாடு
உபைதுர் ரஹ்மான்



குறிப்பு :

இது வரை பரிசில்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் 0558836039 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு பரிசில்களை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger