ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்(16)
அரபு மூலம்
அறிஞர் அப்தல்லாஹ் (ஸலபி)
தமிழ் வடிவம் முஹம்மது கைஸான் (தத்பீகி)
ஷீஆக்கள் நம்பும் சூரா விலாயத்
(கீழ்வரும் அத்தியாயம்
அல்குர்ஆனில் இல்லாத ஒன்று. எனினும், ஷீஆக்கள் அவர்களது வேதத்தில் உள்ளதாக நம்புகின்றனர்.)
பஸ்லுல்
ஹிதாப் எனும் நூலிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது.
'அந்த நாளின் வேதனையை உங்களுக்கு எச்சரிக்கின்றோம்.
அந்த இரு ஒளிகளையும் நீங்கள் நம்புங்கள். யார் தூதருக்கு வழிப்படுகிறாறோ, அவருக்கு சுவர்க்கமும், யார் நம்பிக்கை கொண்டு நபியோடு செய்த ஒப்பந்தங்களை
கிழித்து நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரகமும்
உண்டு. உங்களுக்கு அநியாயம் செய்து,
தூதரினால் வசிய்யத்து செய்யப்பட்டவர்களுக்கு
மாறுசெய்தவர்களுக்கும் நரகத்தில் சூடான பானம் உண்டு.







